கோயில்,நதிகரை,கோசாலை,மகான்களின் சமாதி போன்ற புனிதமான இடங்களில் தீபமேற்றி வழிபட்டால்,ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும்……
மனதில் சாந்தியும்,புத்தியில் தெளிவும் பிறக்கும்……
தீபமேற்றும்போது,இந்தஸ்லோகத்தைச் சொல்லி ஏற்றுவது விசேஷமானது.,
சகல செல்வங்கலும் பெட்று இன்புட்று வாழலாம்
1+ ஆத்ம சைதன்ய ரூபாந்தாம் ஆத்யாம் சக்திம் மகேஷ்வரி
ஹ்ரீகார ருபினீம் தேவி வந்தே ஜோதிஸ்வ ரூபினி
2= அக்னிர் ஜ்யோதீ ரவி ஜ்யோதிஷ் சந்த்ரோ ஜ்யோதிஸ் ததைவச
உத்தம: ஸர்வஜ்யோதீநாம் தீபோயம் ப்ரதி க்ருஹ்யதாம்
ஸ்லோகம் சொல்ல முடியாதவர்கள், நெருப்பு,சூரியன்,சந்திரன் ஆகிய மூன்று உளிகளில் சிறந்ததான இந்த தீபத்தின் ஒளியை,தங்லளுக்கு (கடவுளுக்கு)சமர்ப்பிக்கிறேன்.
இந்த தீப வழிபாட்டில் யேதேனும் தவரு செய்திருந்தால் அதைமந்னித்து பக்தியுடன் செலுத்தும் இந்த தீப விளக்கை கருணையுடன் இதை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும்,
என சொல்ல வேண்டும்