துளசி ஸ்துதி

“துளசி மாடத்தை மூன்று முறை வலம் வரும் போது இந்த ஸ்லோகத்தை கூறினால் ஸ்ரீமஹாலட்சுமி கடாக்ஷம் உண்டாகும்* நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே நமோ மோக்ஷப்ரதே தேவி நமஸ் ஸம்பத் ப்ரதாயினே துளசி சு-சகி-சுபே பாப ஹாரிணி புண்யதே நமஸ்தே நாதனுதே நாராயண நமப்ரியே!

zzzzzzzzzzzzzzzzzzz

மகாலட்சுமி ஸ்துதி

அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும். (பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. ) மகாலட்சுமி ஸ்துதி 1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம: நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம: 2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை […]

zzzzzzzzzzzzzzzzzzz

இருபத்தி ஏழு நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிர்ஷ்ட கற்கள், அதிர்ஷ்ட தெய்வங்கள் இருக்கும். அது போலவே நட்சத்திரத்திற்கும் அதிர்ஷ்ட தெய்வங்கள், கற்கள், கோயில்கள் என அனைத்தும் இருக்கும். தெய்வதிற்கும் நிகரானது எதுவுமில்லை எத்தனை சோதனைகள் வந்த போதிலும் இறைவனை வணங்குவதே ஒரே வழியாகும். ஈசனை வணங்கினால் எந்தத் துன்பமும் நேராது ‘சிவசிவ’ என்று சொன்னால் சிக்கல்கள் தீரும் ‘ஓம் நமச் சிவாய’, என்ற சொல்லுக்குரிய சிவனை எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ரூபங்களில் பார்ப்பது சிறந்தது என்று பார்ப்போம். 1. அஸ்வினி […]

zzzzzzzzzzzzzzzzzzz