அபிஷேக தீர்த்தம் பெற்று உட்கொண்ட பின்பு சிலர் கைகளைத் தலையில் தடவிக் கொள்வது ஏன்

அபிஷேக தீர்த்தம் மிகவும் உயர்ந்த்தும் புனிதமானதும் ஆகும். இதை இருகைகளாலும் பெற்று அப்படியே உட்கொள்ள வேண்டும் அவ்வாறு பெரும் போது விரல்லள் இடுக்கில் கீழே சிந்தாம்லிருக்க வேண்டும் என்பதற்காக,கைகளின் அடியில் துணியை வைத்துப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. உட்கொண்ட பின்பு கைகளில் ஒட்டி இருக்கும் நீரும் கீழே சிந்தாதிருக்க வேண்டும் என்பதால் கைகளையே ஒன்றின் மீது ஒன்றாகத் தேய்த்துக் கொள்வதும், கைகளைத் தலையில் தடவிக்கொள்வதும் ஆகிய பழக்கங்கள் ஏற்படலாயின அபிஷேகத்தீர்த்தம் சிறிதும் கீழே சிந்தலாகாது என்பதே இவற்றின் அடிப்படை.

zzzzzzzzzzzzzzzzzzz