காரடையான்_நோன்பு

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் […]

zzzzzzzzzzzzzzzzzzz

அபிஷேக பொருட்கலின் பலன்கள்

1) அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும். 2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும். 3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும். 4) தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும் 5) பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும். 6) கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும் 7) மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும். 8) தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும். 9) […]

zzzzzzzzzzzzzzzzzzz

மகா சிவராத்திரி தோன்றிய தலம்.

மஹா சிவராத்திரி   மகாசிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலை தனில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது. விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒருமுறை தம்முல் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டை யைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய […]

zzzzzzzzzzzzzzzzzzz

பிரம்ம ஹத்தி தோஷம் நிவாரண தலம்

பிரம்ம ஹத்தி தோஷம் நிவாரண தலம் திருவிடைமருதூர்………. பிரம்ம ஹத்தி தோஷம் நிவாரண தலம் ……… ஒருவரது ஜாதகத்தில் குரு சனியைப் பார்த்தாலும், சனி குருவைப் பார்த்தாலும் இருவரும் சேர்ந்து, ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், பிரம்மஹத்தி தோஷத்தை உண்டாக்கும். தோஷம் எப்படிப்பட்ட பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை காண்போம். 1.ஜாதகருக்கு புத்தி சுவாதினம் இல்லாமற் போதல் 2. தான் செய்யாத குற்றத்திற்காக ஜெயில் தண்டனை அனுபவித்தல். 3. மருத்துவத்துக்கும் கட்டுப்படாத நோய்களினால் அவதிப்படுதல். 4. தொழிலில் பெரும் […]

zzzzzzzzzzzzzzzzzzz

சந்திராஷ்டமம் என்றால் என்ன என்ன பண்ணும் சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?

*🔯சந்திராஷ்டமம் என்றால் என்ன பண்ணும்🔯சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?* ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும், வார, ராசி, நட்சத்திர கோசார பலன்களையும், எந்த நேரத்தில் என்ன செய்யலாம்? எந்தெந்த நேரங்களை தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு ஜோதிட சாஸ்திரம் வழிகாட்டுகிறது. அந்த வகையில் சந்திராஷ்டமம் என்ற அமைப்பு சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது. சந்திரன் ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என்கிறோம். *🔯இது ஒருவருக்கு என்ன செய்யும் என்பதை காணலாம்.* சந்திரனின் முக்கியத்துவம் […]

zzzzzzzzzzzzzzzzzzz

குளிகை என்றால் என்ன..?

*இராகு_குளிகை_ எமகண்டம் முதலிய காலங்கள் என நாட்குறிப்பேடு காட்டுவது அனைவரும் அறிந்ததே..* *குளிகை என்றால் என்ன..?* *தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?* *இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்…* *யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம்* *கேட்டுக் கொண்ட இராவணன் அதற்கு […]

zzzzzzzzzzzzzzzzzzz

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? ஆர்த்ரா = திருவாதிரை ஆஸ்லேஷா = ஆயில்யம் அனுராதா = அனுஷம் ஜேஷ்டா = கேட்டை தனிஷ்டா = அவிட்டம் புனர்வஸு = புனர் பூசம் பூர்வ பல்குனி = பூரம் உத்திர பல்குனி = உத்திரம் பூர்வா ஷாடா = பூராடம் பூர்வ பத்ரா = பூரட்டாதி உத்ர பத்ரா = உத்திரட்டாதி இவைகள் எல்லாம் […]

zzzzzzzzzzzzzzzzzzz

பஞ்சபாத்ரம் என்று சொல்லுகிறீர்களே அதுக்கு ஏன் அப்பெயர் வந்தது ?

பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்களை சொல்லுகிறேன் கேள் முதலில் ஆராதனத்திற்க்கு பயண்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர் ‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்பர் பெரியோர் அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை பத்திரங்களை(இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்திரிணி என்ற சிறு கரண்டியால் எடுத்து பூஜைக்கு ஆராதனைகளுக்கு பயன்படுத்துவதால் அப்பெயர் அது என்ன பஞ்ச பத்ரம்? அதுவா துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர் இந்த […]

zzzzzzzzzzzzzzzzzzz

சாபங்கள் மொத்த‍ம் 13 வகை

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..??!! 1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 1) பெண் சாபம் […]

zzzzzzzzzzzzzzzzzzz

விபூதி உருவான கதை

ஓம் நமச்சிவாய.! #விபூதி_உருவான_கதை ..! அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. நிரஞ்சனா பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது. பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள் பழங்களை பறித்து பர்னாதன் முன் வைத்தது. இது ஈனின் கருனையே […]

zzzzzzzzzzzzzzzzzzz