தமிழ் வருடங்களின் தமிழ்ப் பெயர்கள்

தெரியுமா_உங்களுக்கு!!! 1 நற்றோன்றல் – பிரபவ 2 உயர்தோன்றல் – விபவ 3 வெள்ளொளி – சுக்கில 4 பேருவகை – பிரமோதூத 5 மக்கட்செல்வம் – பிரசோற்பத்தி 6 அயல்முனி – ஆங்கிரச 7 திருமுகம் – ஸ்ரீமுக 8 தோற்றம் – பவ 9 இளமை – யுவ 10 மாழை – தாது 11 ஈச்சுரம் – ஈஸ்வர 12 கூலவளம் – வெகுதான்ய 13 முன்மை – பிரமோதி 14 நேர்நிரல் […]

zzzzzzzzzzzzzzzzzzz

சுப முகூர்த்த நிர்ணய விதிகள்- 21

சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம் செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால விதானம் எனும் நூல் கூறுகிறது.அவற்றை இனி காண்போம். 1.உல்கா: சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது. 2.பூகம்பம்: சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம் எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது. 3.உபாகம்: சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு […]

zzzzzzzzzzzzzzzzzzz

சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள்

சாம்பிராணி காட்டுவது என்பது நமது நாட்டில் தொன்று தொட்டு இருக்கும் ஒரு வழக்கம். அது எந்தந்த நாட்களில் இறைவனுக்கு காட்டினால் எந்தெந்த பலன்கள் கிடைக்கும் என்பதனை சொல்லும் ஒரு கட்டுரை தொகுப்பு தான் இது. ஞாயிறு அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும். திங்கள் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும். செவ்வாய் அன்று […]

zzzzzzzzzzzzzzzzzzz

கர்மா என்பது என்ன..?

நல்லதே நினைப்போம.. நன்மையே பெறுவோம்.. கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ: ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்.. “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து […]

zzzzzzzzzzzzzzzzzzz

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா..?

தலை- சிவபெருமான் நெற்றி – சிவசக்தி வலது கொம்பு – கங்கை இடது கொம்பு – யமுனை கொம்புகளின் நுனி – காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள். கொம்பின் அடியில் – பிரம்மன், திருமால் மூக்கின் நுனி – முருகன் மூக்கின் உள்ளே – வித்யாதரர்கள் இரு காதுகளின் நடுவில் – அஸ்வினி தேவர் இரு கண்கள் – சூரியன், சந்திரன் வாய் – சர்ப்பாசுரர்கள் பற்கள் – வாயுதேவர் நாக்கு – வருணதேவர் நெஞ்சு […]

zzzzzzzzzzzzzzzzzzz

எது தானம் ? எது தர்மம் ?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது. சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது. இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டது ஈசன். பரம்பொருளே.. பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை […]

zzzzzzzzzzzzzzzzzzz

துர்க்கை_அம்மன்_20_வழிபாட்டு_குறிப்புகள்

1. அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம். 2. துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இவை சக்தி வாய்ந்தவை. 3. துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும். 4. பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். துக்கங்கள் […]

zzzzzzzzzzzzzzzzzzz