கார்த்திகைமாதம்=04ம்தேதி{20=11=2026)வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~~ சரத் ருதௌ
4 – மாதம் ~~ கார்த்திகை = விருச்சிகம்
5 – பக்ஷம் ~~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ ஏகாதசி நாழிகை 51=49= இரவு
02: 58 மணி வரை பின்னர் த்வாதசி
7 – ஸ்ரார்த்த திதி ~~ ஏகாதசி திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~உத்தரட்டாதி= நாழிகை =54=51மறுநாள்
காலை 04 : 11 மணி வரை பின்னர் ரேவதி
10 – யோகம் ~ சித்த = அம்ருத = வஜ்ரம்
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம்~09 :30=10 :00 காலை=மாலை=04:45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ பூரம்
19 – ராசி ~~ சிம்மம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 14 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 05 : 43 மாலை
20.11.2026
Posted in .