ஐப்பசிமாதம் -30 ம் தேதி (16=11=2026 )திங்கட்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் தக்ஷிணாயணம்
3 – ருது ~ சரத் ருதௌ
4 – மாதம் ~ ஐப்பசி = துலாம்
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~~ ஸப்தமி நாழிகை=47=41 = இரவு
01 : 17 மணி வரை பின்னர்அஷ்டமி
7 – ஸ்ரார்த்த திதி = ப்ரதமை அஷ்டமி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ திருவோணம் நாழிகை =44=59 இரவு
12 : 12 வரை பின்னர் அவிட்டம்
10 – யோகம் ~~ அம்ருத = சித்த = கண்டம்
11 – கரணம் ~~ கரஜை = வணிஜை
12 -நல்ல நேரம்~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 :30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ திருவாதிரை / புனர்பூசம்
19 – ராசி ~ மிதுனம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 12 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 05 = 42 மாலை
16.11.2026
Posted in .