ஆனி மாதம் – 22 ம் தேதி (06 = 07 = 2026 ) திங்கட்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் உத்தராயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆனி = மிதுனம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண க்ஷம்
6 – திதி ~~ஷஷ்டி நாழிகை= 11 =06= காலை
10 : 25 மணி வரை பின்னர் ஸப்தமி
7 – ஸ்ரார்த்த திதி = ஸப்தமி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~பூரட்டாதி நாழிகை = 18=28 மதியம்
01 : 22 வரை பின்னர் உத்தரட்டாதி
10 – யோகம் =மரன=சித்த= ஸௌம்யம்
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம் ~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 : 30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ மகம் = பூரம்
19 – ராசி ~ சிம்மம்
20 – சூரிய உதயம் ~~ 05= 58 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 34 மாலை
06.07.2026
Posted in .