ஆனி மாதம் = 23 ம் தேதி (07=07=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆனி = மிதுனம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ ஸப்தமி = திதி நாழிகை 08=43 காலை
09 : 28 மணி வரை பின்னர் அஷ்டமி
7 – ஸ்ரார்த்த திதி~ அஷ்டமி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷ்த்திரம் ~ உத்தரட்டாதி நாழிகை =17=47=
மதியம் 01 : 06 மணிவரை பின்னர் ரேவதி
10 – யோகம்~ ~அம்ருத = சித்த = சோபனம்
11 – கரணம் = பவம் = பாலவம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ பூரம் =உத்தரம்
19 – ராசி ~ சிம்மம் = கன்னி
20 – சூரிய உதயம் ~~ 05 : 58 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 34 மாலை
22 – இன்றையவிஷேஷம்
07.07.2026
Posted in .