ஆனி மாதம்= 21 ம் தேதி(05 =07=2026 )ஞாயிற்றுக்கிழமை
1 – வருடம் ~ பராபவ வருஷம்
2 – அயனம் – உத்தராயணம்
3 – ருது ~~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆனி = மிதுனம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~~ பஞ்சமி நாழிகை 12=20 காலை
10 : 54 மணி வரை பின்னர் ஷஷ்டி
7 – ச்ரார்த்த திதி ~ ஷஷ்டி திதி
8 – வாரம் ~~ ஞாயிற்றுக்கிழமை = பானு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ சதயம் நாழிகை =18=00= மதியம்
01 : 10 மணி வரை பின்னர் பூரட்டாதி
10 – யோகம் ~ சித்த = சித்த = ஆயுஷ்மான்
11 – கரணம் ~ தைதுலம் = கரஜை
12 – நல்ல நேரம் ~காலை 07:30= 08:30=மாலை=03:30=04:30
13 – ராகு காலம் ~~ 04 : 30 = 06 : 00 மாலை
14 – எமகண்டம்~~ 12 : 00 = 01 : 30 மதியம்
15 – குளிகை ~~ 03 : 00 = 04 : 30 மாலை
16 – சூலம் ~~ மேற்க்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~~ ஆயில்யம் = மகம்
19 – ராசி ~~ கடகம் = சிம்மம்
20 – சூரிய உதயம்~ 05 : 58 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 34 மாலை
05.07.2026
Posted in .