ஆடி மாதம் = 29 ம் தேதி {14 = 08=2026 )வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~~ ஆடி = கடகம்
5 – பக்ஷம் ~~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ த்விதீயை நாழிகை 38=14= இரவு
09 : 24 மணி வரை பின்னர் த்ருதீயை
7 – ஸ்ரார்த்த திதி ~~ த்விதீயை = திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ மகம் = நாழிகை =03=12 காலை
07 : 23 மணி வரை பூரம்
10 – யோகம் ~ மரண = சித்த =பரிகம்
11 – கரணம் ~ பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம்~09 : 30 =10 :00 காலை= மாலை=04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ அவிட்டம்
19 – ராசி ~~ மகரம் = கும்பம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 06 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 28 மாலை
22 – இன்றய விஷேஷம் ~~ ஆடி பூரம்
14.08.2026
Posted in .