ஆடி மாதம் = 28ம் தேதி (13=08= 2026 ) வியாழக்கிழமை
1 – வருடம் ~ பராபவ வருஷம்
2 – அயனம் ~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆடி = கடகம்
5 – பக்ஷம் ~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~ ப்ரதமை திதி நாழிகை = 41= 19 இரவு
10 : 37 மணி வரை பின்னர் த்விதீயை
7 – ச்ரார்த்த திதி~ ப்ரதமை திதி
8 – வாரம் ~ வியாழக்கிழமை = குரு வாஸரம்
9 – நக்ஷத்திரம்~ ஆயில்யம் = நாழிகை =05=04=
காலை 08 : 08 மணி வரை பின்னர் மகம்
10 – யோகம் ~~ சித்த = அம்ருத = வரீயான்
11 – கரணம் ~~ கிம்ஸ்துக்னம் = பவம்
12 – நல்ல நேரம்~10=30=11=30 காலை=மாலை=04=30=05=30
13 – ராகு காலம் ~~01=30=03=00 மதியம்
14 – எமகண்டம்~~ 06=00=07=30 காலை
15 – குளிகை ~~ 09=00=10=30 காலை
16 – சூலம் ~~ தெற்க்கு
17 – பரிகாரம் ~~ நல்லெண்ணய்
18 – சந்திராஷ்டமம் ~ திருவோணம்
19 – ராசி ~~ மகரம்
20 – சூரிய உதயம் ~~ 06 =06 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06= 28 மாலை
22 – இன்றையவிஷேஷம்
13.08.2026
Posted in .