ஆடி மாதம் =30 ம் தேதி { 15=08=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆடி = கடகம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ த்ருதீயை திதி நாழிகை 36=11 இரவு
08 : 35 மணிவரை பின்னர் சதுர்த்தி
7 – ஸ்ரார்த்த திதி ~ த்ருதீயை திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ பூரம் நாழிகை 02=22 காலை
07 : 03 மணி வரை பின்னர் உத்தரம்
10 – யோகம் ~சித்த= மரண = சிவம்
11 – கரணம் ~ தைதுலம் = கரஜை
12 – நல்ல நேரம் ~காலை 10=30=12=00=மாலை=04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
5 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ சதயம்
19 – ராசி ~~கும்பம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 06 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 28 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ சுதந்திர தினம்
15.08.2026
Posted in .