மாசி மாதம் = 14ம் தேதி (26 =02= 2026 ) வியாழக்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு வருஷம்
2 – அயனம் ~ உத்ராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~மாசி = கும்பம்
5 – பக்ஷம் ~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~ தசமி திதி நாழிகை = 45 – 53 இரவு
12 : 56 மணி வரை பின்னர் ஏகாதசி
7 – ச்ரார்த்த திதி~ தசமி திதி
8 – வாரம் ~ வியாழக்கிழமை = குரு வாஸரம்
9 – நக்ஷத்திரம்~ ம்ருகசீர்ஷம்= நாழிகை = 15=08 = மதியம்
12 : 37 மணி வரை திருவாதிரை
10 – யோகம் ~~ மரண = மரண = ப்ரீதி
11 – கரணம் ~~ தைதுலம் = கரஜை
12 – நல்ல நேரம்~~10=30=11=30 காலை=மாலை =04=30=05=30
13 – ராகு காலம் ~~01=30=03=00 மதியம்
14 – எமகண்டம்~~ 06=00=07=30 காலை
15 – குளிகை ~~ 09=00=10=30 காலை
16 – சூலம் ~~ தெற்க்கு
17 – பரிகாரம் ~~ நல்லெண்ணை
18 – சந்திராஷ்டமம் ~ விஷாகம் =அனுஷம்
19 – ராசி ~~ துலாம் = விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 34 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06= 20 மாலை
22 – இன்றையவிஷேஷம்
26.02.2026
Posted in .