மாசி மாதம் = 13ம் தேதி ( 25 =02=2026 ) புதன்கிழமை
1 – வருடம் ~ விஷுவாவசு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ மாசி = கும்பம்
5 – பக்ஷம் ~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~ நவமி நாழிகை 51 = 23 = மறுநாள் காலை
03 : 08 மணி வரை பின்னர் தசமி
7 – ஸ்ரார்த்த திதி ~ நவமி திதி
8 – வாரம்~~ ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = ரோஹிணி நாழிகை 19=03= மதியம்
02 : 12 மணி வரை பின்னர் ம்ருகசீர்ஷம்
10 – யோகம் ~ சித்த = சித்த= விஷ்வகம்பம்
11 – கரணம் ~ பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~ சுவாதி = விஷாகம்
19 – ராசி ~ துலாம் = விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~06 : 34 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 20 மாலை
22 – இன்றைய விஷேஷம்
25.02.2026
Posted in .