ஆடி மாதம் = 09ம் தேதி { 25=07=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆடி = கடகம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ ஏகாதசி திதி நாழிகை 19=36 மதியம்
0 : 55 மணிவரை பின்னர் த்வாதசி
7 – ஸ்ரார்த்த திதி ~ அதிதி திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ அனுஷம் நாழிகை 03 = 39 காலை
07 : 32 மணி வரை பின்னர் கேட்டை
10 – யோகம் ~ சித்த = சித்த = ப்ராம்மம்
11 – கரணம் ~ பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம் ~காலை 10=30=12=00=மாலை=04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
5 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ க்ருத்திகை
19 – ராசி ~~ மேஷம் = ரிஷபம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 04 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 35 மாலை
22 – இன்றைய விஷேஷம்
25.07.2026
Posted in .