ஆடி மாதம் = 08ம் தேதி {24 = 07=2026 )வெள்ளிக்கிழமை
1 – வருடம் ~~ பராபவ வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~~ ஆடி = கடகம்
5 – பக்ஷம் ~~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ தசமி நாழிகை 15=05= காலை
12 : 16 மணி வரை பின்னர் ஏகாதசி
7 – ஸ்ரார்த்த திதி ~~ ஏகாதசி திதி
8 – வாரம்~~ வெள்ளிக்கிழமை = ப்ருகு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ அனுஷம் = நாழிகை =60=00 மறுநாள்
காலை 06 : 04 மணி வரை
10 – யோகம் ~ சித்த = சுப்ரம்
11 – கரணம் ~ கரஜை = வணிஜை
12 – நல்ல நேரம்~09 : 30 =10 :00 காலை= மாலை=04: 45=05:45
13 – ராகு காலம் ~~10 : 30=12 : 00 காலை
14 – எமகண்டம் ~~03 : 00 = 04 : 30 மாலை
15 – குளிகை ~~ 07 : 30 = 09 : 00 =காலை
16 – சூலம் ~~ மேற்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ பரணி
19 – ராசி ~~ மேஷம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 03 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 34 மாலை
22 – இன்றய விஷேஷம்
24.07.2026
Posted in .