சித்திரை மாதம் = 10ம் தேதி (23 =04= 2026 ) வியாழக்கிழமை
1 – வருடம் ~ பராபவ வருஷம்
2 – அயனம் ~ உத்ராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~சித்திரை = மேஷம்
5 – பக்ஷம் ~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~ ஸப்தமி திதி நாழிகை = 49 = 56 இரவு
02 : 01 மணி வரை பின்னர் அஷ்டமி
7 – ச்ரார்த்த திதி~ ஸப்தமி திதி
8 – வாரம் ~ வியாழக்கிழமை = குரு வாஸரம்
9 – நக்ஷத்திரம்~ புனர்பூசம் = நாழிகை = 49=14= இரவு
01 : 44 மணி வரை பின்னர் பூசம்
10 – யோகம் ~~ அம்ருத = அம்ருத = ஸுகம்
11 – கரணம் ~~ கரஜை = வணிஜை
12 – நல்ல நேரம்~~10=30=11=30 காலை=மாலை =04=30=05=30
13 – ராகு காலம் ~~01=30=03=00 மதியம்
14 – எமகண்டம்~~ 06=00=07=30 காலை
15 – குளிகை ~~ 09=00=10=30 காலை
16 – சூலம் ~~ தெற்க்கு
17 – பரிகாரம் ~~ நல்லெண்ணைஸ
18 – சந்திராஷ்டமம் ~ கேட்டை
19 – ராசி ~~ விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~ 06 =01 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06= 20 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~ வாஸ்து நாள்
23 – நேரம் காலை = 08 : 54 முதல் 09 : 30 வரை
23.04.2026
Posted in .