சித்திரை மாதம் = 09ம் தேதி 22 = 04 =2026 புதன்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம் ~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~ ஷஷ்டி நாழிகை 55 = 07 = மறுநாள் காலை
04 : 06 மணி வரை பின்னர் ஸப்தமி
7 – ஸ்ரார்த்த திதி ~ ஷஷ்டி திதி
8 – வாரம்~~ புதன்கிழமை = ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = திருவாதிரை நாழிகை 52=34 மறுநாள்
காலை 03 : 05 மணி வரை பின்னர் புனர்பூசம்
10 – யோகம் ~~ சித்த = சித்த = அதிகண்டம்
11 – கரணம் ~ கௌலவம் = தைதுலம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~ அனுஷம்
19 – ராசி ~ விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~06 : 02 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 21 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~~ ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி
22.04.2026
Posted in .