புரட்டாசி மாதம் -04ம் தேதி (21= 09=2026 )திங்கட்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் தக்ஷிணாயணம்
3 – ருது ~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~ புரட்டாசி = கன்யா
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~~ தசமி நாழிகை= 34 =10= இரவு
07 : 45 மணி வரை ஏகாதசி
7 – ஸ்ரார்த்த திதி = தசமி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ உத்தராடம் நாழிகை =60=00 மறுநாள்
காலை 06 : 05 வரை
10 – யோகம் ~~ மரண = சோபனம்
11 – கரணம் ~~ தைதுலம் = கரஜை
12 – நல்ல நேரம் ~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 :30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ திருவாதிரை
19 – ராசி ~ மிதுனம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 05 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 06 மாலை
21.09.2026
Posted in .