20.09.2026

~புரட்டாசி ~03*

*{20-09-2026}*

*ஞாயிற்றுக்கிழமை*

*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*

*2.அயனம் ~ தக்ஷிணாயனம்*

*3.ருது ~ வர்ஷருது*

*4.மாதம் ~ புரட்டாசி ( கன்யா மாஸே )*

*5.பக்ஷம் ~ சுக்லபக்ஷம்*

*6.திதி ~ *சுக்ல நவமி ( நவம்யாம் ) மாலை 05.56 PM வரை பிறகு சுக்ல தசமி ( தஸம்யாம் )*

*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல நவமி ( நவம்யாம் )*

*ஞாயிற்றுக்கிழமை*
*{பாநு வாஸரம் }*

*8.நக்ஷத்திரம் ~ மூலம் ( மூலா ) அதிகாலை 02.55 AM வரை பிறகு பூராடம் ( பூர்வாஷாடா ) மறுநாள் அதிகாலை 05.22 AM வரை பிறகு உத்திராடம் ( உத்ராஷாடா )*

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம்*

*யோகம் ~ சௌபாக்யம் மாலை 05.05 PM வரை பிறகு சோபனம்*

*கரணம் ~ பாலவ அதிகாலை 05.27 AM வரை பிறகு கௌலவ மாலை 05.56 PM வரை பிறகு தைதுள*

*நல்ல நேரம் ~*
*காலை ~ 07.45 AM~ 08.45 AM*
*மாலை ~ 03.15 PM ~ 04.15 PM*

*ராகு காலம்* ~
*மாலை ~ 04.30 PM ~ 06.00 PM*

*எமகண்டம்*
*பிற்பகல்~ 12.00 NOON ~ 01.30 PM*

*குளிகை*
*மாலை~ 03.00 PM ~ 04.30 PM*

*சூரிய உதயம் ~ காலை 06.01 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.03 PM*

*சந்திராஷ்டமம் ~ கிருத்திகை அதிகாலை 02.55 AM வரை பிறகு ரோஹிணி*

*சூலம் ~ மேற்கு*
*பரிகாரம் ~ வெல்லம்*

*இன்று ~ கேதாரவிரதாரம்பம்*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *