தை மாதம் =06ம் தேதி (20 =01=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம்~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ த்விதீயை = திதி நாழிகை 51= 44 மறுநாள் காலை
03 : 22 மணி வரை பின்னர் த்ருதீயை
7 – ஸ்ரார்த்த திதி~ த்விதீயை திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ திருவோணம் நாழிகை =8=38= மதியம்
02 : 07 மணிவரை பின்னர் அவிட்டம்
10 – யோகம்~~ சித்த = சித்த = ஸித்தி
11 – கரணம் = பாலவம் = கௌலவம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ புனர்பூசம் = பூசம்
19 – ராசி ~ மிதுனம் = கடகம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 40 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 08 மாலை
22 – இன்றையவிஷேஷம்