தை மாதம் 05ம் தேதி (19 = 01 = 2026 ) திங்கட்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்ராயணம்
3 – ருது ~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~ ப்ரதமை = நாழிகை 51 =23= மறுநாள் காலை
01-13 மணி வரை பின்னர் த்விதீயை
7 – ஸ்ரார்த்த திதி = ப்ரதமை திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ உத்தராடம் நாழிகை =18=11 மதியம்
மணி 01 : 08 வரை பின்னர் திருவோணம்
10 – யோகம் = மரண = அம்ருத = வஜ்ரம்
11 – கரணம் ~ கிம்ஸ்துக்னம் = பவம்
12 – நல்ல நேரம் ~06 : 00=07 : 30 காலை=மாலை=04:30=05 : 30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ திருவாதிரை = புனர்பூசம்
19 – ராசி ~ மிதுனம் = கடகம்
20 – சூரிய உதயம் ~~ 06= 40 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 06 மாலை
22 – இன்றைய விஷேஷம்