ஆவணி மாதம் =01 ம் தேதி (18=08=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ வர்ஷ ருதௌ
4 – மாதம் ~ ஆவணி = சிம்மம்
5 – பக்ஷம்~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ ஷஷ்டி = திதி நாழிகை 37=28 இரவு
09 : 06 மணி வரை பின்னர் ஸப்தமி
7 – ஸ்ரார்த்த திதி~ சூன்ய திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ சித்திரை நாழிகை =06=58= காலை
08 : 52 மணிவரை பின்னர் ஸ்வாதி
10 – யோகம்~ ~சித்த = சித்த = சுபம்
11 – கரணம் = கௌலவம் = தைதுலம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ ரேவதி
19 – ராசி ~ மீனம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 06 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 26 மாலை
18.06.2026
Posted in .