17.08.2026

~ பராபவ ~ ஆடி ~ 32*
~ *{17/08/2026} ~ திங்கட்கிழமை*

*1.வருடம் ~ பராபவ வருடம். { பராபவ நாம சம்வத்ஸரம்}.*

*2.அயனம் ~ தக்ஷிணாயனம் .*

*3.ருது ~ க்ரீஷ்ம ருதௌ.*

*4.மாதம் ~ ஆடி ( கடக மாஸம்).*

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*

*6.திதி ~ பஞ்சமி இரவு 08.26 PM வரை . பிறகு ஷஷ்டி .*

*ஸ்ராத்த திதி ~ சூன்ய திதி .*

*7.நாள் ~ திங்கட்கிழமை {இந்து வாஸரம்)* *. *. 8. நக்ஷத்திரம் ~ ஹஸ்தம் காலை 07.43 AM வரை . பிறகு சித்திரை .*

*அமிர்தாதி யோகம் ~ சித்த யோகம் .*

*நாம யோகம் ~ ஸுபம் நாம யோகம் .*

*கரணம் ~ பாலவம் , கௌலவம் .*

*நல்ல நேரம் ~ காலை 06.15 AM ~ 07.15 AM & மாலை 03.15 PM ~ 04.15 PM.*
*ராகுகாலம் ~ 07.30 ~ 09.00 AM*

*எமகண்டம் ~ காலை 10.30 AM ~12.00 PM.*

*குளிகை ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.*

*சூரிய உதயம் ~ காலை 05.57 AM*. *சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.29 PM*

*சந்திராஷ்டமம் ~ உத்திரட்டாதி .*

*சூலம் ~ கிழக்கு*.
*பரிகாரம் ~ தயிர்.*

*இன்று ~ கருட பஞ்சமி , விஷ்ணுபதி புண்யகாலம் /ஆவணி மாதம் மாதப்பிறப்பு தர்ப்பணம்.

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *