விஸ்வாவஸு ~ மாசி ~ 06*~
*{18/02/2026}*
*புதன்கிழமை*.
*1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ உத்தராயணம் .*
*3.ருது ~ ஸிஸிர ருதௌ.*
*4.மாதம் ~ மாசி ( கும்ப மாஸம் )*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*
*6. திதி ~ பிரதமை மாலை 06.06 PM வரை. பிறகு துவிதியை* .
*ஸ்ரார்த்த திதி ~ பிரதமை .*
. *7.நாள் ~ புதன்கிழமை { ஸௌம்ய நாம வாஸரம் ).*
*8. நக்ஷத்திரம் ~ சதயம் .*
*அமிர்தாதி யோகம் ~ சித்த , அமிர்த யோகம் .*
*நாம யோகம் ~ ஷிவ நாம யோகம்.*
*கரணம் ~ பவம் , பாலவம் .*
*நல்ல நேரம் ~ காலை 09.30 AM ~ 10.30 AM & 04.30 ~ 05.30 PM .*
*ராகு காலம் ~ பகல் 12.00 ~ 01.30 PM .*
*எமகண்டம் ~ காலை 07.30 ~ 09.00 AM.*
*குளிகை ~ பகல் 10.30 AM ~ 12.00 PM.*
*சூரிய உதயம். ~ காலை 06.30 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.15 PM.*
*சந்திராஷ்ட்டமம் ~ பூசம் , ஆயில்யம் .*
*சூலம் ~ வடக்கு.*
*பரிகாரம் ~ பால்*
*இன்று ~ சந்திர தரிசனம் .*