மாசி மாதம் = 05 ம் தேதி (17 =02=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ மாசி = கும்பம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண = பக்ஷம்
6 – திதி ~~ அமாவாசை = திதி நாழிகை 29= 32 மாலை
06 : 32 மணி வரை பின்னர் ப்ரதமை
7 – ஸ்ரார்த்த திதி~ அமாவாசை திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ அவிட்டம் நாழிகை =39=17= இரவு
10 : 20 மணிவரை பின்னர் சதயம்
10 – யோகம்~~ சித்த = மரண =பரிகம்
11 – கரணம் = நாகவம் = கிம்ஸ்துக்னம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ புனர்பூசம் =பூசம்
19 – ராசி ~ மிதுனம் = கடகம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 37 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 18 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~ அமாவாசை
17.02.2026
Posted in .