மாசி மாதம்= 03ம் தேதி (15 =02=2026 ) ஞாயிற்றுக்கிழமை
1 – வருடம் ~ விஷுவாஸு வருஷம்
2 – அயனம் – உத்தராயணம்
3 – ருது ~~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ மாசி = கும்பம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~~ த்ரயோதசி திதி நாழிகை 28=03 மாலை
05 : 51 மணி வரை சதுர்தசி
7 – ச்ரார்த்த திதி ~ த்ரயோதசி திதி
8 – வாரம் ~~ ஞாயிற்றுக்கிழமை = பானு வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ உத்தராடம் நாழிகை =35=02 = இரவு
08 : 39 மணி வரை திருவோணம்
10 – யோகம் ~~ அம்ருத = அம்ருத = வ்யதீபாதம்
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம் ~காலை 07:30= 08:30=மாலை=03:30=04:30
13 – ராகு காலம் ~~ 04 : 30 = 06 : 00 மாலை
14 – எமகண்டம்~~ 12 : 00 = 01 : 30 மதியம்
15 – குளிகை ~~ 03 : 00 = 04 : 30 மாலை
16 – சூலம் ~~ மேற்க்கு
17 – பரிகாரம் ~~ வெல்லம்
18 – சந்திராஷ்டமம் ~ ம்ருகசீர்ஷம் = திருவாதிரை
19 – ராசி ~~ ரிஷபம் = மிதுனம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 38 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 18 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ மஹா சிவராத்ரி
15.02.2026
Posted in .