மாசி மாதம் = 02ம் தேதி { 14 =02=2026 } சனிக்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ மாசி = கும்பம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ த்வாதசி திதி நாழிகை 25=16 மாலை
04 : 45 மணிவரை பின்னர் த்ரயோதசி
7 – ஸ்ரார்த்த திதி ~ த்வாதசி திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ பூராடம் நாழிகை 31 = 03 இரவு
07 : 03 மணி வரை பின்னர் உத்தராடம்
10 – யோகம் ~ = சித்த = சித்த = ஸித்தி
11 – கரணம் ~ தைதுலம் = கரஜை
12 – நல்ல நேரம் ~ காலை 10=30 =12=00=மாலை =04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்
15 – குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ ரோஹிணி = ம்ருகசீர்ஷம்
19 – ராசி~~ ரிஷபம் = மிதுனம்
20 – சூரிய உதயம் ~~ 06 = 38 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 = 17 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ சனி மஹா ப்ரதோஷம்
14.02.2026
Posted in .