08.05.2024

சித்திரை மாதம்=25ம் தேதி (08=05=2024) புதன்கிழமை
1 – வருடம் ~க்ரோதி=வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம் ~ சுக்ல பக்ஷே
6 – திதி ~அமாவாசை நாழிகை
=08=31= காலை 09=21 மணி
வரை பின்னர் ப்ரதமை
7 -ஸ்ரார்த்த திதி~ப்ரதமை திதி
8 – வாரம்~~ புதன்கிழமை
ஸௌம்ய வாஸரம்
9-நக்ஷத்திரம்=பரணி நாழிகை 20=43=மதியம்=02=14 மணி வரை பின்னர் க்ருத்திகை
10 – யோகம்~சித்த= அம்ருத
ஸௌபாக்யம்
11 – கரணம்~ நாகவம்
கிம்ஸ்துக்னம்
12 – நல்ல நேரம்~~
10=30=11=30 காலை
மாலை =04=30=05=30
13 – ராகு காலம் ~~
12=00=01=30 மதியம்
14 – எமகண்டம்~~
07=30=09=00 காலை
15 – குளிகை ~~
10=30=12=00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம்~~ பூரம்
உத்தரம்
19 – ராசி ~ சிம்மம்=கன்னி
20 – சூரிய உதயம் ~~
05 = 56 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~~
06 =23 மாலை
22 – இன்றைய விஷேஷம்

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *