07.05.2024

சித்திரை மாதம் =24ம் தேதி ( 07 =05=2024 ) செவ்வாய்கிழமை

1- வருடம் ~க்ரோதி=வருஷம்

2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி~ சதுர்தசி திதி நாழிகை 13=21= மறுநாள் காலை-03=07 மணி வரை பின்னர் அமாவாசை
7-ஸ்ரார்த்த திதி~ அமாவாசை திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை
பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ அஸ்வினி நாழிகை =23=27=மாலை 03=19 மணிவரை பின்னர் பரணி
10 – யோகம்~ சித்த= சித்த=
ஆயுஷ்மான்
11 – கரணம் = சகுனி
சதுஷ்பாதம்
12 – நல்ல நேரம் ~ காலை
10=30=11=30 வரை
மாலை =04=30=05=30 வரை
13 – ராகு காலம் ~~
03=00=04=30 மாலை
14 – எமகண்டம்~~
09=00=10=30 காலை
15 – குளிகை ~~
12=00=01=30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~ மகம்
பூரம்
19 – ராசி~ சிம்மம்
20 – சூரிய உதயம்~~ 05=56
காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~
06=22 மாலை
22 – இன்றையவிஷேஷம்~
23 – சர்வ அமாவாசை

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *