~புரட்டாசி ~05*
*{22-09-2026}*
*செவ்வாய்க்கிழமை*
*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ தக்ஷிணாயனம்*
*3.ருது ~ வர்ஷருது*
*4.மாதம் ~ புரட்டாசி ( கன்யா மாஸே )*
*5.பக்ஷம் ~ சுக்லபக்ஷம்*
*6.திதி ~ *சுக்ல ஏகாதசி ( ஏகாதஸ்யாம் ) இரவு 09.18 PM வரை பிறகு சுக்ல துவாதசி ( த்வாதஸ்யாம் )*
*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல ஏகாதசி ( ஏகாதஸ்யாம் )*
*செவ்வாய்க்கிழமை*
*{பௌம வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ உத்திராடம் ( உத்ராஷாடா ) காலை 07.38 AM வரை பிறகு திருவோணம் ( ச்ரவண )*
*அமிர்தாதி யோகம் ~ யோகம் சரியில்லை காலை 06.02 AM வரை பிறகு சித்தயோகம்*
*யோகம் ~ அதிகண்டம் மாலை 05.43 PM வரை பிறகு சுகர்ம*
*கரணம் ~ வணிஜ காலை 08.32 AM வரை பிறகு பத்ர இரவு 09.18 PM வரை பிறகு பவ*
*நல்ல நேரம் ~*
*காலை ~ 07.45 AM~ 08.45 AM*
*மாலை ~ 04.45 PM ~ 05.45 PM*
*ராகு காலம்* ~
*மாலை ~ 03.00 PM ~ 04.30 PM*
*எமகண்டம்*
*காலை~ 09.00 AM ~ 10.30 AM*
*குளிகை*
*பிற்பகல்~ 12.00 NOON ~ 01.30 PM*
*சூரிய உதயம் ~ காலை 06.01 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.01 PM*
*சந்திராஷ்டமம் ~ மிருகசீர்ஷம் காலை 07.38 AM வரை பிறகு திருவாதிரை*
*சூலம் ~ வடக்கு*
*பரிகாரம் ~ பால்*
*இன்று ~சர்வ பரிவர்த்தண ஏகாதசி, ச்ரவண வ்ரதம்*