~புரட்டாசி ~06*
*{23-09-2026}*
*புதன்கிழமை*
*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ தக்ஷிணாயனம்*
*3.ருது ~ வர்ஷருது*
*4.மாதம் ~ புரட்டாசி ( கன்யா மாஸே )*
*5.பக்ஷம் ~ சுக்லபக்ஷம்*
*6.திதி ~ *சுக்ல துவாதசி ( த்வாதஸ்யாம் ) இரவு 10.26 PM வரை பிறகு சுக்ல திரயோதசி ( த்ரயோதஸ்யாம் )*
*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல துவாதசி ( த்வாதஸ்யாம் )*
*புதன்கிழமை*
*{சௌம்ய வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ திருவோணம் ( ச்ரவண ) காலை 09.35 AM வரை பிறகு அவிட்டம் ( ச்ரவிஷ்டா )*
*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் காலை 09.35 AM வரை பிறகு யோகம் சரியில்லை*
*யோகம் ~ சுகர்ம மாலை 05.37 PM வரை பிறகு த்ருதி*
*கரணம் ~ பவ காலை 09.52 AM வரை பிறகு பாலவ இரவு 10.26 PM வரை பிறகு கௌலவ*
*நல்ல நேரம் ~*
*காலை ~ 09.15 AM~ 10.15 AM*
*மாலை ~ 04.45 PM ~ 05.45 PM*
*ராகு காலம்* ~
*பிற்பகல் ~ 12.00 NOON~ 01.30 PM*
*எமகண்டம்*
*காலை~ 07.30 AM ~ 09.00 AM*
*குளிகை*
*காலை~ 10.30 AM ~ 12.00 NOON*
*சூரிய உதயம் ~ காலை 06.01 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.01 PM*
*சந்திராஷ்டமம் ~ திருவாதிரை காலை 09.35 AM வரை பிறகு புனர்பூசம்*
*சூலம் ~ வடக்கு*
*பரிகாரம் ~ பால்*
*இன்று ~ஶ்ரீவாமனஜயந்தி*