மாசி மாதம் -04 ம்தேதி (16 = 02 = 2026 ) திங்கட்கிழமை
1 – வருடம் ~ விஷ்வாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்ராயணம்
3 – ருது ~ சிசிர ருதௌ
4 – மாதம் ~ மாசி = கும்பம்
5 – பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ சதுர்தசி = நாழிகை 29 =32 = மாலை
06 – 27 மணி வரை பின்னர் அமாவாசை
7 – ஸ்ரார்த்த திதி = சதுர்தசி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ திருவோணம் நாழிகை =37= 46 இரவு
மணி 9 : 44 வரை பின்னர் அவிட்டம்
10 – யோகம் = அம்ருத = சித்த =வரீயான்
11 – கரணம் ~ சகுனி = சதுஷ்பாதம்
12 – நல்ல நேரம் ~06 : 00=07 : 30 காலை=மாலை=04:30=05 : 30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ திருவாதிரை = புனர்பூசம்
19 – ராசி ~ மிதுனம்
20 – சூரிய உதயம் ~~ 06= 37 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 17 மாலை
22 – இன்றைய விஷேஷம்~~ போதாயண அமாவாசை
16.02.2026
Posted in .