வில்வத்தில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். ஒரு வில்வதளம் லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமம். ஒரு வில்வதளம் சிவனுக்கு அர்ப்பித்தால் மகாபாவ்ங்கள் விலகிச் சகலக்ஷேமங்களும் உண்டாகும். மாதப்பிறப்பு, சோம்வாரம், அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, நாள்களில் வில்வம் பறிக்கக்கூடாது.
இந்நாள்களில் பூஜைக்குத் தேவைப்படும் வில்வத்தை முன் நாள் மாலை வேளையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்