Warning: Undefined array key "icon_animation" in /var/www/vhosts/mbarchagar.com/public_html/wp-content/plugins/wp-all-in-one-social/includes/public-class.php on line 106
ஒவ்வொரு மாதத்திலும் பெளர்ணமி கழிந்த நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி எனப்படும். இநத நாளில் விநாயகரை வழிபடின் எல்லாச் சங்கடங்ளும் நவிர்த்தியாகும். இந்நாளில் இரவில் 9 மணிக்குமேல் சந்திரனைப் பார்த்த பிறகே விநாயகர் வழிபாடு நடைபெறும்.
மாசி மாதத்தில் வருவது மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும். அதுவும் செவ்வாய்க்கிழமையில் பொருந்தி வருமாயின் மிகவும்
விசேஷமாகும்…..