முதல் யாம்ம்:- பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம், ருக்வேதம் பாராயண்ம்
இரண்டாம் யாம்ம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கல்ந்த ரஸபஞ்சாமிர்தம் அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம், தாமரை அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர்வேதம் பாராயணம்.
மூன்றாம் யாமம்:- தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்கரம், வில்வம் அர்ச்ச்னை, எள் அன்னம் நிவேதனம், சாமவேதம் பாராயணம்.
நான்காம் யாமம்:- கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி, நீலோற்பலம், நந்தியாவர்த்தம் அலங்காரம் அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேத
பாராயணம்