தென்முகக் கடவுள் தர்மத்தின் வடிவம். இவரை அறம் பயந்த செல்வர் என்றும் சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை அவை பின்வருமாறு ..
- திருவெண்காடு – வீராசனர்
- திருமாந்துறை – யோக வீராசனர்
- கும்பகோணம் – கங்கா கிருபாகரன்
- திருவையாறு – குருபரர்
- திருவீழிமிழலை – பத்மபாதர்
- திருவாரூர் – ஜகத் வீராசனர்
- மாங்குடி – குரு உபதேசர்
- கஞ்சனூர் – அக்னி தட்சிணாமூர்த்தி
- கருவிலி – பவ அவுஷதர்
- ஆலங்குடி – மகா தட்சிணாமூர்த்தி
- திருவிடைமருதூர் – சாம்பவி தட்சிணாமூர்த்தி
- மயிலாடுதுறை – மேதா தட்சிணாமூர்த்தி.
- மதுரை – சித்த பரமேஸ்வரர்
- காசி. திருநெல்வேலி – தாரகேஸ்வரர்
- பெருவேளூர், திருவிடைக்கழி- ஸந்த உபதேசிகள்
- கொல்லம்புதூர் – அந்தண உபதேசிகர்
- திருநாவலூர் – ஊழி முதல்வர்
- திருப்புறம்பயம் – அறம் பயந்த பெருமாள்
- திருநாவலூர் – ஊழி முதல்வர்
- திருப்பெருந்துறை – அருவ தட்சிணாமூர்த்தி
- தென் திருவாலங்காடு – வம்ச விருத்தீஸ்வரர்
- தக்கோலம் – உத்குடி தாசனார்
- ஓமாம்புலியூர் – ஓங்கார ரூபர்
- கேதார்நாத் – கவுரி அனுகிரகர்.