அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்

1 ஆதிலக்ஷ்மி

ஸுமனஸ வம்தித ஸும்தரி மாதவி

       சம்த்ர ஸஹொதரி ஹேமமயே |
முனிகண வம்தித மோக்ஷப்ரதாயனி

              மம்ஜுல பாஷிணி வேதனுதே ||
பம்கஜவாஸினி தேவ ஸுபூஜித

              ஸத்குண வர்ஷிணி ஶாம்தியுதே |
ஜய ஜயஹே மதுஸூதன காமினி

                ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம் ||

2 தான்யலக்ஷ்மி


அயிகலி கல்மஷ னாஶினி காமினி

                வைதிக ரூபிணி வேதமயே |
க்ஷீர ஸமுத்பவ மம்கள ரூபிணி

               மம்த்ரனிவாஸினி மம்த்ரனுதே ||
மம்களதாயினி அம்புஜவாஸினி

              தேவகணாஶ்ரித பாதயுதே  |
ஜய ஜயஹே மதுஸூதன காமினி

             தான்யலக்ஷ்மி பரிபாலய மாம் ||

 

 

3 தைர்யலக்ஷ்மி


ஜயவரவர்ஷிணி வைஷ்ணவி பார்கவி

            மம்த்ர ஸ்வரூபிணி மம்த்ரமயே |
ஸுரகண பூஜித ஶீக்ர பலப்ரத

           ஜ்ஞான விகாஸினி ஶாஸ்த்ரனுதே ||
பவபயஹாரிணி பாபவிமோசனி

           ஸாது ஜனாஶ்ரித பாதயுதே  |
ஜய ஜயஹே மது ஸூதன காமினி

            தைர்யலக்ஷ்மீ பரிபாலய மாம் ||

4 கஜலக்ஷ்மி


ஜய ஜய துர்கதி னாஶினி காமினி

            ஸர்வபலப்ரத ஶாஸ்த்ரமயே  |
ரதகஜ துரகபதாதி ஸமாவ்றுத

            பரிஜன மம்டித லோகனுதே ||
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித ஸேவித

            தாப னிவாரிணி பாதயுதே  |
ஜய ஜயஹே மதுஸூதன காமினி

           கஜலக்ஷ்மீ ரூபேண பாலய மாம் ||

 

 

 

5 ஸம்தானலக்ஷ்மி


அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி

               ராகவிவர்தினி ஜ்ஞானமயே  |
குணகணவாரதி லோகஹிதைஷிணி

               ஸப்தஸ்வர பூஷித கானனுதே ||
ஸகல ஸுராஸுர தேவ முனீஶ்வர

               மானவ வம்தித பாதயுதே |
ஜய ஜயஹே மதுஸூதன காமினி

               ஸம்தானலக்ஷ்மீ பரிபாலய மாம் ||

 

6 விஜயலக்ஷ்மி


ஜய கமலாஸினி ஸத்கதி தாயினி

                ஜ்ஞானவிகாஸினி கானமயே |
அனுதின மர்சித கும்கும தூஸர

                   பூஷித வாஸித வாத்யனுதே ||
கனகதராஸ்துதி வைபவ வம்தித

               ஶம்கரதேஶிக மான்யபதே  |
ஜய ஜயஹே மதுஸூதன காமினி

                      விஜயலக்ஷ்மீ பரிபாலய மாம் ||

 

 

 

7 வித்யாலக்ஷ்மி


ப்ரணத ஸுரேஶ்வரி பாரதி பார்கவி

           ஶோகவினாஶினி ரத்னமயே |
மணிமய பூஷித கர்ணவிபூஷண

           ஶாம்தி ஸமாவ்றுத ஹாஸ்யமுகே ||
னவனிதி தாயினி கலிமலஹாரிணி

           காமித பலப்ரத ஹஸ்தயுதே |
ஜய ஜயஹே மதுஸூதன காமினி

           வித்யாலக்ஷ்மீ ஸதா பாலய மாம் ||

8 தனலக்ஷ்மி


திமிதிமி திம்திமி திம்திமி-திம்திமி

           தும்துபி னாத ஸுபூர்ணமயே |
குமகும கும்கும கும்கும கும்கும

           ஶம்க னினாத ஸுவாத்யனுதே ||
வேத பூராணேதிஹாஸ ஸுபூஜித

            வைதிக மார்க ப்ரதர்ஶயுதே |
ஜய ஜயஹே மதுஸூதன காமினி

              தனலக்ஷ்மி ரூபேணா பாலய மாம் ||

 

 

 

பலஶ்றுதி


ஶ்லோ|| அஷ்டலக்ஷ்மீ னமஸ்துப்யம் வரதே காமரூபிணி |
விஷ்ணுவக்ஷஃ ஸ்தலா ரூடே பக்த மோக்ஷ ப்ரதாயினி ||

ஶ்லோ|| ஶம்க சக்ரகதாஹஸ்தே விஶ்வரூபிணிதே ஜயஃ |
ஜகன்மாத்ரே ச மோஹின்யை மம்களம் ஶுப மம்களம் ||

Posted in அஷ்டலட்சுமி.

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *