1 அக்ஷரவிலக்கணம் (எழுத்தியல்பு)
2 லிகிதம் (எழுதும் ஞானம்)
3 கணிதம் (எண்நூல்)
4 வேதம் (முதல் நூல்)
5 இதிகாசம், புராணம் (பூர்வ கதை)
6 வியாகரணம் (இலக்கணம்)
7 சோதிட சாஸ்திரம் (வான நூல்)
8 தரும சாஸ்திரம் (அற நூல் )
9 நீதி சாஸ்திரம் (நீதி நூல்)
10 யோக சாஸ்திரம் (யோக நூல்)
11 மந்திர சாஸ்திரம் (மந்திர நூல்)
12 சகுன சாஸ்திரம் (நிமித்த நூல்)
13 சிற்ப சாஸ்திரம் (மனையடி நூல்)
14 வைத்திய சாஸ்திரம் (மருத்துவ நூல்)
15 உருவ சாஸ்திரம் (உடல் லட்சணம்)
16 சப்தம் பிரமம் (ஒலிக்குறி நூல்)
17 காவியம் (காப்பியம்)
18 அலங்காரம் (அணியிலக்கணம்)
19 மதுரபாஷணம் (சொல்வன்மை)
20 நாடகம் (கூத்து)
21 நிருத்தம் (நடன நூல்)
22 வீணை
23 வேணு (புல்லாங்குழல்)
24 மிருதங்கம்
25 தாளம்
26 அஸ்திர பரீட்சை
27 கனக பரீட்சை (பொன்மாற்று)
28 ரத பரீட்சை (இரதம் ஓட்டல் )
29 கஜ பரீட்சை (யானைத் தேர்வு)
30 அஸ்வ பரீட்சை (குதிரைத் தேர்வு)
31 ரத்தின பரீட்சை
32 பூமி பரீட்சை
33 சங்கிராமவிலக்கணம் (யுத்தமுறை விதி)
34 மல்யுத்தம் (மற்பிடி)
35 ஆகர்ஷணம் (அழைத்தல்)
36 உச்சாடனம் (அகற்றல்)
37 வித்வேஷணம் (பகைமூட்டல்)
38 மதன சாஸ்திரம் (கொக்கோகம்)
39 மோகனம் (மயக்குதல்)
40 வசீகரணம் (வசியம்)
41 இரசவாதம் (தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக்கல்)
42 காந்தருவ வாதம் (காந்தருவர்களைப் பற்றிய ரகசியங்கள்)
43 பைபீல வாதம் (விலங்கு மொழியறிவு)
44 கவுத்து வாதம் (துக்கத்தை இன்பமாக மாற்றல்)
45 தாது வாதம் (நாடி நூல்)
46 காருடம் (மந்திரத்தால் விஷமகற்றல்)
47 நஷ்டப் பிரச்சனம் (சோதிட்த்தால் இழப்பு கூறல்)
48 முட்டி (சோதிட்த்தால் மறைந்தன கூறல்)
49 ஆகாயப் பிரவேசம்
50 ஆகாய கமனம் (வானில் மறைந்து உலாவுதல்)
51 பரகாயப் பிரவேசம் (கூடு பாய்தல்)
52 அதிருசியம் (தன்னை மறைத்தல்)
53 இந்திர ஜாலம் (சால வித்தை)
54 மகேந்திர ஜாலம் (அதிசயம் காட்டல்)
55 அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைக் காட்டல்)
56 ஜலஸ்தம்பம் (நீர்மேல் நட்த்தல்)
57 வாயு ஸ்தம்பம் (காற்று பிடித்தல்)
58 திருஷ்டி ஸ்தம்பம் (கண் கட்டல்)
59 வாக்கு ஸ்தம்பம் (வாயைக் கட்டல்)
60 சுக்கில ஸ்தம்பம் (இந்திரியங் கட்டல்)
61 கன்ன ஸ்தம்பம் (மறைந்ததைக் கண்டு பிடிக்க முடியாத செயல்)
62 கட்க ஸ்தம்பம்
63 அவஸ்தைப் பிரயோகம் (ஆன்மாவை அடக்கல்)
64 கீதம்