தட்சிணாமூர்த்தி திருவடிவங்கள்

தென்முகக் கடவுள் தர்மத்தின் வடிவம். இவரை அறம் பயந்த செல்வர் என்றும் சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை  அவை பின்வருமாறு ..

 

  1. திருவெண்காடு – வீராசனர்
  2. திருமாந்துறை – யோக வீராசனர்
  3. கும்பகோணம் – கங்கா கிருபாகரன்
  4. திருவையாறு – குருபரர்
  5. திருவீழிமிழலை – பத்மபாதர்
  6. திருவாரூர் – ஜகத் வீராசனர்
  7. மாங்குடி – குரு உபதேசர்
  8. கஞ்சனூர் – அக்னி தட்சிணாமூர்த்தி
  9. கருவிலி – பவ அவுஷதர்
  10. ஆலங்குடி – மகா தட்சிணாமூர்த்தி
  11. திருவிடைமருதூர் – சாம்பவி தட்சிணாமூர்த்தி
  12. மயிலாடுதுறை – மேதா தட்சிணாமூர்த்தி.
  13. மதுரை – சித்த பரமேஸ்வரர்
  14. காசி. திருநெல்வேலி – தாரகேஸ்வரர்
  15. பெருவேளூர், திருவிடைக்கழி- ஸந்த உபதேசிகள்
  16. கொல்லம்புதூர் – அந்தண உபதேசிகர்
  17. திருநாவலூர் – ஊழி முதல்வர்
  18. திருப்புறம்பயம் – அறம் பயந்த பெருமாள்
  19. திருநாவலூர் – ஊழி முதல்வர்
  20. திருப்பெருந்துறை – அருவ தட்சிணாமூர்த்தி
  21. தென் திருவாலங்காடு – வம்ச விருத்தீஸ்வரர்
  22. தக்கோலம் – உத்குடி தாசனார்
  23. ஓமாம்புலியூர் – ஓங்கார ரூபர்
  24. கேதார்நாத் – கவுரி அனுகிரகர்.
Posted in சிவன் and tagged .

அனைவருக்கும் வணக்கம் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + three =