ஆடி மாதம் = 13 ம் தேதி ( 29 = 07 =2026 ) புதன்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆடி = கடகம்
5 – பக்ஷம் ~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~ பௌர்ணமி நாழிகை = 37 = 15 = மாலை
08 : 59 மணி வரை பின்னர் ப்ரதமை
7 – ஸ்ரார்த்த திதி ~ பௌர்ணமி திதி
8 – வாரம்~~ புதன்கிழமை = ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = உத்தராடம் = நாழிகை 27=44 மாலை
05 : 10 மணி வரை பின்னர் திருவோணம்
10 – யோகம் ~~ அம்ருத = சித்த = ப்ரீதி
11 – கரணம் ~பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~ திருவாதிரை = புனர்பூசம்
19 – ராசி ~ மிதுனம் = கடகம்
20 – சூரிய உதயம் ~~06 : 05 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 34 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~~ வ்யாஸ பூஜை
23 – குரு பூர்ணிமா
29.07.2026
Posted in .