ஆனி மாதம் – 15 ம் தேதி (29 = 06 = 2026 ) திங்கட்கிழமை
1 – வருடம் ~ பராபவ = வருஷம்
2 – அயனம் உத்தராயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆனி = மிதுனம்
5 – பக்ஷம்~ சுக்ல பக்ஷம்
6 – திதி ~~ பௌர்ணமி நாழிகை= 60 =00= மறுநாள் காலை
05 : 57 மணி வரை
7 – ஸ்ரார்த்த திதி = பௌர்ணமி திதி
8 – வாரம்~~ திங்கட்கிழமை = இந்து வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~~ மூலம் நாழிகை =58=20 மறுநாள் காலை
05 : 17 வரை பின்னர் பூராடம்
10 – யோகம் =சித்த=சித்த= சுப்ரம்
11 – கரணம் ~ பத்ரம்
12 – நல்ல நேரம் ~06 :00=07 : 30 காலை=மாலை=04:30=05 : 30
13 – ராகு காலம் ~~ 07 : 30 = 09 : 00 காலை
14 – எமகண்டம்~~10 : 30 =12 : 00 காலை
15 – குளிகை ~~ 01 : 30 = 03 : 00 மதியம்
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்த்ராஷ்டமம் ~ ரோஹிணி
19 – ராசி ~ ரிஷபம்
20 – சூரிய உதயம் ~~ 05= 57 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~ 06 = 34 மாலை
22 – இன்றைய விஷேஷம்
29.06.2026
Posted in .