28.05.2024

வைகாசி மாதம் =15ம் தேதி ( 28 =05=2024 ) செவ்வாய்கிழமை

1 – வருடம் ~~ க்ரோதி = வருஷம்

2 – அயனம் ~~ உத்தராயணம்

3 – ருது ~ வஸந்த ருதௌ

4 – மாதம் ~ வைகாசி = ரிஷபம்

5 – பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்

6 – திதி~ பஞ்சமி திதி நாழிகை 23=45= மாலை-03=22 மணி

வரை பின்னர் ஷஷ்டி

7 – ஸ்ரார்த்த திதி~ பஞ்சமி=ஷஷ்டி திதித்வயம்

8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்

9 – நக்ஷத்திரம் ~ உத்தராடம் நாழிகை =09=38=காலை 09=43

மணிவரை பின்னர் திருவோணம்

10 – யோகம்~ சித்த= சித்த= ப்ராம்மம்

11 – கரணம் = தைதுலம் =கரஜை

12 – நல்ல நேரம் ~ காலை= 10=30=11=30 வரை

மாலை=04=30=05=30 வரை

13 – ராகு காலம் ~~ 03=00=04=30 மாலை

14 – எமகண்டம்~~ 09=00=10=30 காலை

15 – குளிகை ~~12=00=01=30 மதியம்

16 – சூலம் = வடக்கு

17 – பரிகாரம் ~ பால்

18 – சந்த்ராஷ்டமம் ~ ரோஹிணி

19 – ராசி~ ரிஷபம்

20 – சூரிய உதயம்~~ 05=52 காலை

21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06=27 மாலை

22 – இன்றையவிஷேஷம்~அக்னி நக்ஷத்ரம் முடிவு

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *