தை மாதம் = 14ம் தேதி ( 28 =01=2026 ) புதன்கிழமை
1 – வருடம் ~ விஷுவாவசு = வருஷம்
2 – அயனம் ~~ உத்தராயணம்
3 – ருது ~~ ஹேமந்த ருதௌ
4 – மாதம் ~ தை = மகரம்
5 – பக்ஷம் ~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~ தசமி நாழிகை 19 = 57 = மதியம்
02 : 49 மணி வரை பின்னர் ஏகாதசி
7 – ஸ்ரார்த்த திதி ~ தசமி =ஏகாதசி திதித்வயம்
8 – வாரம்~~ ஸௌம்ய வாஸரம்
9 – நக்ஷத்திரம் = க்ருத்திகை நாழிகை 02=49= காலை
07 : 46 மணி வரை பின்னர் ரோஹிணி
10 – யோகம் ~ அம்ருத = சித்த = சித்த= ப்ராம்மம்
11 – கரணம் ~ கரஜை = வணிஜை
12 – நல்ல நேரம்~ காலை=10 : 30 -11 : 30 மாலை=04 :30- 05:30
13 – ராகு காலம் ~~ 12 : 00 – 01 : 30 மதியம்
14 – எமகண்டம்~~ 07:30 – 09 : 00 காலை
15 – குளிகை ~~ 10 : 30 -12 : 00 காலை
16 – சூலம் ~~ வடக்கு
17 – பரிகாரம் ~~ பால்
18 – சந்திராஷ்டமம் ~ சுவாதி
19 – ராசி ~ துலாம்
20 – சூரிய உதயம் ~~06 : 40 காலை
21 – சூரிய அஸ்த்தமனம்~ 06 : 12 மாலை
22 – இன்றைய விஷேஷம்