~ஆனி ~13*
*{27-06-2026}*
*சனிக்கிழமை*
*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*
*2.அயனம் ~ உத்தராயணம்*
*3.ருது ~ க்ரீஷ்மருது*
*4.மாதம் ~ ஆனி ( மிதுன மாஸே )*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*
*6.திதி ~ *சுக்ல திரயோதசி ( த்ரயோதஸ்யாம் ) மறுநாள் அதிகாலை 02.21 AM வரை பிறகு சுக்ல சதுர்த்தசி ( சதுர்த்தஸ்யாம் )*
*7 ஸ்ரார்த்த திதி ~*சுக்ல திரயோதசி ( த்ரயோதஸ்யாம் )*
*சனிக்கிழமை*
*{ஸ்திர வாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ அனுஷம் ( அனுராதா ) மறுநாள் அதிகாலை 12.07 AM வரை பிறகு கேட்டை ( ஜ்யேஷ்டா )*
*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம்*
*யோகம் ~ ஸாத்யம் மாலை 03.51 PM வரை பிறகு ஸுபம்*
*கரணம் ~ பாலவ அதிகாலை 12.32 AM வரை பிறகு கௌலவ பிற்பகல் 01.27 PM வரை பிறகு தைதுள*
*நல்ல நேரம் ~*
*காலை ~ 07.45 AM ~08.45 AM*
*மாலை ~ 04.45 PM~05.45 PM*
*ராகு காலம்* ~
*காலை ~ 09.00 AM ~ 10.30 AM*
*எமகண்டம்*
*பிற்பகல்~ 01.30 PM ~ 03.00 PM*
*குளிகை*
*காலை~ 06.00 AM ~ 07.30 AM*
*சூரிய உதயம் ~ காலை 05.49 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.34 PM*
*சந்திராஷ்டமம் ~ அஸ்வினி*
*சூலம் ~ கிழக்கு*
*பரிகாரம் ~ தயிர்*
*இன்று ~சனி மஹாப்ரதோஷம்*