சித்திரை மாதம் = 13ம் தேதி {26 =04 = 2025} சனிக்கிழமை
1 – வருடம் ~~ விஷுவாவஸு = வருஷம்
2 – அயனம் ~ உத்தராயணம்
3 – ருது ~ வஸந்த ருதௌ
4 – மாதம் ~ சித்திரை = மேஷம்
5 – பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
6 – திதி ~ சதுர்தசி திதி நாழிகை 54=47 மறுநாள் காலை
03 : 55 மணிவரை பின்னர் அமாவாசை
7 – ஸ்ரார்த்த திதி ~ சதுர்தசி திதி
8 – வாரம் ~ சனிக்கிழமை = ஸ்த்திர வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ ரேவதி நாழிகை 51= 41 இரவு
02 : 41 மணி வரை பின்னர் அஸ்வினி
10 – யோகம் ~ மரண = சித்த = வைத்ருதி=விஷ்வகம்பம்
11 – கரணம் ~ வணிஜை = பத்ரம்=சகுனி
12 – நல்ல நேரம் ~ காலை 10=30 =12=00=மாலை =04=30=06=00
13 – ராகு காலம் ~~ 09=00=10=30 காலை
14 – எமகண்டம் ~ 01=30=03=00 மதியம்15
– குளிகை ~~ 06=00=07=30=காலை
16 – சூலம் ~~ கிழக்கு
17 – பரிகாரம் ~~ தயிர்
18 – சந்திராஷ்டமம் ~ உத்தரம்
19 – ராசி~~ சிம்மம் = கன்னி
20 – சூரிய உதயம் ~~06 = 00 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 = 21 மாலை
22 – இன்றைய விஷேஷம் ~ ராகு கேது பெயர்ச்சி
23 – ~~ ராகு மீன ராசியிலிருந்து கும்ப ராசி
கேது கன்யா ராசியிலிருந்து சிம்ம ராசி