25.11.2026

~கார்த்திகை ~09*

*{25-11-2026}*

*புதன்கிழமை*

*1.வருடம் ~ பராபவ வருஷம்*
*பராபவ நாம ஸம்வத்ஸரம்*

*2.அயனம் ~ தக்ஷிணாயனம்*

*3.ருது ~ சரத்ருது*

*4.மாதம் ~ கார்த்திகை ( வ்ருச்சிக மாஸே )*

*5.பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்*

*6.திதி ~ *க்ருஷ்ண ப்ரதமை ( ப்ரதமாயாம் ) இரவு 07.16 PM வரை பிறகு க்ருஷ்ண துவிதியை ( துவிதீயாயாம் ) மறுநாள் மாலை 04.59 PM வரை*

*7 ஸ்ரார்த்த திதி* ~ *க்ருஷ்ண ப்ரதமை ( ப்ரதமாயாம் )*

*புதன்கிழமை*
*{சௌம்ய வாஸரம் }*

*8.நக்ஷத்திரம் ~ கிருத்திகை ( க்ருத்திகா ) அதிகாலை 01.05 AM வரை ரோஹிணி ( ரோஹிணீ ) இரவு 11.37 PM வரை பிறகு மிருகசீர்ஷம் ( ம்ருகசீரோ ) மறுநாள் இரவு 10.00 PM வரை*

*அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம் அதிகாலை 01.05 AM வரை பிறகு அமிர்தயோகம் காலை 06.14 AM வரை பிறகு சித்தயோகம்*

*யோகம் ~ ஸிவம் பிற்பகல் 02.47 PM வரை பிறகு ஸித்தம்*

*கரணம் ~ பாலவ காலை 08.20 AM வரை பிறகு கௌலவ இரவு 07.16 PM வரை பிறகு தைதுள*

*நல்ல நேரம் ~*
*காலை ~ 09.15 AM~ 10.15 AM*
*மாலை ~ 02.00 PM ~ 03.00 PM*

*ராகு காலம்* ~
*பிற்பகல் ~ 12.00 NOON~ 01.30 PM*

*எமகண்டம்*
*காலை~ 07.30 AM ~ 09.00 AM*

*குளிகை*
*காலை~ 10.30 AM ~ 12.00 NOON*

*சூரிய உதயம் ~ காலை 06.16 AM*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.35 PM*

*சந்திராஷ்டமம் ~ சித்திரை அதிகாலை 01.05 AM வரை பிறகு ஸ்வாதி இரவு 11.37 PM வரை பிறகு விசாகம்*

*சூலம் ~ வடக்கு*
*பரிகாரம் ~ பால்*

*இன்று ~*

Posted in .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *