கார்த்திகை மாதம் = 08 ம்தேதி (24=11=2026)
செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ சரத் ருதௌ
4 – மாதம் ~ கார்த்திகை = விருச்சிகம்
5 – பக்ஷம்~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ பௌர்ணமி திதி நாழிகை 37=46 இரவு
09 :22 மணி வரை பின்னர் ப்ரதமை
7 – ஸ்ரார்த்த திதி~ பௌர்ணமி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷத்திரம் ~ க்ருத்திகை நாழிகை =47=04= இரவு
01 : 05 மணிவரை பின்னர் ரோஹிணி
10 – யோகம்~ சித்த = அம்ருத ~ பரிகம்
11 – கரணம் = பத்ரம் = பவம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ சுவாதி / விஷாகம்
19 – ராசி ~ துலாம் / விருச்சிகம்
20 – சூரிய உதயம் ~~ 06 :16 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 05 : 43 மாலை
22 – இன்றையவிஷேஷம் ~~ பௌர்ணமி க்ருத்திகை தீபம்
23 – அண்ணாமலையார் தீபம் / ஸர்வாலய தீபம்
24.11.2026
Posted in .