ஆடி மாதம் = 05ம் தேதி (21=07=2026 ) செவ்வாய்கிழமை
1 – வருடம் ~~ பராபவ = வருஷம்
2 – அயனம் ~~ தக்ஷிணாயணம்
3 – ருது ~ க்ரீஷ்ம ருதௌ
4 – மாதம் ~ ஆடி = கடகம்
5 – பக்ஷம்~ சுக்ல = பக்ஷம்
6 – திதி ~~ ஸப்தமி = திதி நாழிகை 06=34 காலை
08 : 40 மணி வரை பின்னர் அஷ்டமி
7 – ஸ்ரார்த்த திதி~ அஷ்டமி திதி
8 – வாரம்~ செவ்வாய்க்கிழமை பௌம வாஸரம்
9 – நக்ஷ்த்திரம் ~ சித்திரை நாழிகை =48=18= இரவு
01 : 22 மணிவரை பின்னர் ஸ்வாதி
10 – யோகம்~ ~சித்த = சித்த = ஸித்தம்
11 – கரணம் = வணிஜை = பத்ரம்
12 – நல்ல நேரம் ~ காலை= 10 : 30 = 11 : 30 வரை
மாலை=04 : 30 = 05 : 30 வரை
13 – ராகு காலம் ~~ 03:00 = 04 : 30 மாலை
14 – எமகண்டம்~~ 09 : 00 =10 : 30 காலை
15 – குளிகை ~~12 : 00 = 01:30 மதியம்
16 – சூலம் = வடக்கு
17 – பரிகாரம் ~ பால்
18 – சந்த்ராஷ்டமம் ~~ உத்தரட்டாதி
19 – ராசி ~ மீனம்
20 – சூரிய உதயம் ~~ 06 : 02 காலை
21 – சூரிய அஸ்த்தமனம் ~~ 06 : 34 மாலை
22 – இன்றையவிஷேஷம்
21.07.2026
Posted in .